Tamil curriculum
தமிழ் ஆரம்ப பாடம் கல்வித்திட்டம்:
- உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்களை படிக்கவும், நினைவில் இருத்தவும், எழுதவும் பழக்கம்.
- எண்கள் 1 முதல் 20 வரை
- தினசரி உபயோகப்படுத்தப்படும் பொருட்கள், பழங்கள், மலர்கள், விலங்குகள், மற்றும் வினைச்சொற்கள்.
- குறைந்தது ஐந்து தமிழ் செய்யுள்கள்
வகுப்பறையில் தமிழிலேயே பேசவும்
Tamil Level 1 curriculum:
- Recognize (read) and write complete alphabet.
- Number 1-20
- Vocabulary of daily use items, fruits, flowers and animals.
- At least 5 poems
Students will be eased into using Tamil as medium of classroom instructions and they will be able to carry on day to day basic conversation in Tamil.